பொருளடக்கம்
அக்டோபர் 15, 2013
© 2013 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
படிப்பு இதழ்
டிசம்பர் 2-8, 2013
கடவுளைப் பறைசாற்றும் படைப்புகள்!
பக்கம் 7 • பாடல்கள்: 110, 15
டிசம்பர் 9-15, 2013
‘யெகோவாவுக்கு அடிமைகளாய் இருங்கள்’
பக்கம் 12 • பாடல்கள்: 62, 84
டிசம்பர் 16-22, 2013
நன்கு தயாரிக்கப்பட்ட ஜெபத்திலிருந்து நமக்குப் பாடங்கள்
பக்கம் 21 • பாடல்கள்: 68, 6
டிசம்பர் 23-29, 2013
இயேசு செய்த ஜெபத்திற்கு இசைய செயல்படுங்கள்
பக்கம் 26 • பாடல்கள்: 57, 56
படிப்புக் கட்டுரைகள்
▪ கடவுளைப் பறைசாற்றும் படைப்புகள்!
காணமுடியாத கடவுள் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறார். இதை மனதார ஏற்றுக்கொள்கிறீர்களா? எல்லோரும் இதை நம்புவது கிடையாது. படைப்பாளரைப் பற்றித் தெரிந்துகொள்ள மற்றவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? அதே சமயம் நம்முடைய விசுவாசத்தையும் எப்படி பலப்படுத்தலாம்? பதில் இந்தக் கட்டுரையில்.
▪ ‘யெகோவாவுக்கு அடிமைகளாய் இருங்கள்’
யெகோவாவுக்கு அடிமைகளாக இருக்கும்படி கிறிஸ்தவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அடிமைகளுக்கு யெகோவா தந்த விசேஷ சட்டத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் சிந்திப்போம். அதோடு, சாத்தானுக்கும் அவனுடைய உலகத்திற்கும் அடிமைகளாக இல்லாதபடி நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றியும், கடவுளுக்கு உண்மையாக இருப்பதால் வரும் நன்மைகளைப் பற்றியும் சிந்திப்போம்.
▪ நன்கு தயாரிக்கப்பட்ட ஜெபத்திலிருந்து நமக்குப் பாடங்கள்
▪ இயேசு செய்த ஜெபத்திற்கு இசைய செயல்படுங்கள்
பைபிளைத் தினந்தோறும் வாசித்து தியானிக்கும்போது அர்த்தமுள்ள விதத்தில் நம்மால் ஜெபிக்க முடியும். கடவுளுடைய மக்களின் சார்பாக லேவியர்கள் ஏறெடுத்த ஜெபம் இதை உண்மையென நிரூபிக்கிறது; இதைப் பற்றி முதல் கட்டுரையில் சிந்திப்போம். இயேசு ஏறெடுத்த ஒரு ஜெபத்திற்கு இசைவாக எப்படிச் செயல்படலாம் என்பது பற்றி இரண்டாவது கட்டுரையில் சிந்திப்போம். சொந்த காரியங்களைவிட யெகோவாவின் சித்தத்திற்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை இந்த இரண்டு ஜெபங்களுமே சிறப்பித்துக் காட்டுகின்றன.
இதர கட்டுரைகள்
3 தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—பிலிப்பைன்ஸில்
அட்டைப்படம்: அடிட்லன் ஏரி அருகே, பனஜாச்செல் என்ற சிறிய நகரத்தில் ஒரு பிரஸ்தாபி ஊழியம் செய்கிறார். குவாதமாலாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள், ஸ்பானிஷ் மொழி உட்பட 11 உள்ளூர் மொழிகளில் பிரசங்கிக்கிறார்கள்
குவாதமாலா
மக்கள்தொகை:
1,51,69,000
பிரஸ்தாபிகள்:
34,693
பைபிள் படிப்புகள்:
47,606