பொருளடக்கம்
மார்ச் 15, 2015
© 2015 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
படிப்பு இதழ்
மே 4-10, 2015
“அப்படிச் செய்வதே உங்களுடைய விருப்பமாக இருக்கிறது”
பக்கம் 7 • பாடல்கள்: 65, 64
மே 11-17, 2015
நீங்கள் “விழிப்புடன்” இருப்பீர்களா?
பக்கம் 12 • பாடல்கள்:108, 24
மே 18-24, 2015
தாலந்து உதாரணம் —நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
பக்கம் 19 • பாடல்கள்:101,116
மே 25-31, 2015
கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உண்மையாக இருங்கள்
பக்கம் 25 • பாடல்கள்:107,63
படிப்புக் கட்டுரைகள்
▪ “அப்படிச் செய்வதே உங்களுடைய விருப்பமாக இருக்கிறது”
▪ நீங்கள் “விழிப்புடன்” இருப்பீர்களா?
பைபிள் சத்தியங்களை எளிமையாக, தெளிவாக புரிந்துகொள்ள யெகோவா அவருடைய மக்களுக்கு எப்படி உதவி செய்திருக்கிறார் என்று முதல் கட்டுரையில் பார்ப்போம். இயேசு சொன்ன பத்து கன்னிகைகள் உதாரணத்தைப் பற்றியும், அதிலிருந்து நாம் எப்படி விழிப்பாக இருக்கலாம் என்பதைப் பற்றியும் இரண்டாவது கட்டுரையில் பார்ப்போம்.
▪ தாலந்து உதாரணம்—நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
▪ கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உண்மையாக இருங்கள்
கடைசி நாட்களுக்கான அடையாளத்தைப் பற்றி இயேசு தம்முடைய சீடர்களிடம் சொல்லும்போது அவர் 2 உதாரணங்களை சொன்னார். ஒன்று, தாலந்து பற்றிய உதாரணம். மற்றொன்று செம்மறியாடு-வெள்ளாடு பற்றிய உதாரணம். இந்த உதாரணங்களை இயேசு ஏன் சொன்னார், அது ஏன் நமக்கு இன்றும் ரொம்ப முக்கியமாக இருக்கிறது என்று பார்க்க போகிறோம்.
இதர கட்டுரைகள்
3 ஆசீர்வாதங்களை அள்ளித்தந்த வேலை
30 “எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே” திருமணம் செய்யுங்கள் இந்த காலத்திற்கும் பொருந்துமா?
அட்டைப்படம்: கொலம்பியர்கள் வாழ்ந்ததற்கு முன்பிருந்த கட்டடங்களின் இடிபாடுகளை பார்க்க நிறைய சுற்றுலா பயணிகள் கோப்பன் நகரத்திற்கு வருகிறார்கள். ஆனால் அங்கிருக்கிற யெகோவாவின் சாட்சிகள் எதிர்காலத்தில் கிடைக்கப் போகிற அருமையான வாழ்க்கையைப் பற்றி சொல்கிறார்கள்.
ஹோண்டுராஸ்
மக்கள்தொகை
81,11,000
பிரஸ்தாபிகள்
22,098
ஒழுங்கான பயனியர்கள்
3,471
ஹோண்டுராஸில் ஸ்பானிஷ் மொழிதான் பேசுவார்கள். ஆனால், 365 பிரஸ்தாபிகள் கரிஃபுனா மொழியை பேசுகிறார்கள். அதனால் 12 கரிஃபுனா மொழி சபைகள் அங்கே இருக்கின்றன. ஹோண்டுராஸ் சைகை மொழியில் 11 சபைகளும், 3 தொகுதிகளும் அங்கே இருக்கின்றன.