ஜூன் 18-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 18-ல் துவங்கும் வாரம்
பாட்டு 99; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 3 பாரா. 4-11 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: புலம்பல் 3-5 (10 நிமி.)
எண் 1: புலம்பல் 5:1-22 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ‘கன்னி மரியாளில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?’ என்று யாராவது கேட்கும்போது பதிலளித்தல்—நியாயங்காட்டி பக். 260 பாரா 4-பக். 261 பாரா 1 (5 நிமி.)
எண் 3: பைபிள் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டது என நாம் ஏன் நம்புகிறோம்?—2 தீ. 3:16 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள். கேள்விப் பெட்டி. பேச்சு.
10 நிமி: ஆரோக்கியமான தாய்மார்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள். விழித்தெழு! ஜூலை 2010 பக்கங்கள் 26-29-ன் அடிப்படையில் ஒரு மூப்பர் கலந்தாலோசிப்பார்.
15 நிமி: பைபிள் பிரசுரங்களின் அருமை. காவற்கோபுரம் ஜூலை 1, 2000, பக்கங்கள் 16-18 பாராக்கள் 12-15-ன் அடிப்படையில் ஒரு மூப்பர் கலந்தாலோசிப்பார். என்ன கற்றுக்கொண்டார்கள் என சபையாரிடம் கேளுங்கள். பத்திரிகைகளை சபையிலிருந்து பெற்றுக்கொள்வதில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தைப் பற்றி ஜூன் 12, 2011 தேதியிட்ட கடிதத்திலிருந்து பொருத்தமான விஷயங்களை நினைப்பூட்டுவார்.
பாட்டு 24; ஜெபம்