இப்படிப் பேசலாம்
●○○ முதல் சந்திப்பு
கேள்வி: இந்த உலகத்தோட கடைசி காலத்துலதான் நாம வாழ்றோம்னு நினைக்கிறீங்களா?
வசனம்: 2தீ 3:1-5
மறுசந்திப்புக்கான கேள்வி: கடைசி காலத்துக்கு அப்புறம் என்ன நடக்கும்?
○●○ முதல் மறுசந்திப்பு
கேள்வி: கடைசி காலத்துக்கு அப்புறம் என்ன நடக்கும்?
வசனம்: வெளி 21:3, 4
மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுள் கொடுக்கப்போற வாழ்க்கை நமக்கு வேணும்னா நாம என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?
○○● இரண்டாவது மறுசந்திப்பு
கேள்வி: கடவுள் கொடுக்கப்போற வாழ்க்கை நமக்கு வேணும்னா நாம என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?
வசனம்: யோவா 3:16
மறுசந்திப்புக்கான கேள்வி: விசுவாசம் வைக்குறதுனா என்னனு நினைக்கிறீங்க?