ஜூன் 24-30
பிலிப்பியர் 1-4
பாட்டு 38; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்”: (10 நிமி.)
[பிலிப்பியர் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
பிலி 4:6—கவலை உங்களை வாட்டும்போது ஜெபம் செய்யுங்கள் (w17.08 பக். 10 பாரா 10)
பிலி 4:7—“தேவசமாதானம்” உங்களைப் பாதுகாக்கட்டும் (w17.08 பக். 10 பாரா 7; பக். 12 பாரா 16)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
பிலி 2:17—எந்த அர்த்தத்தில் அப்போஸ்தலன் பவுல் ‘திராட்சமது காணிக்கையைப் போல் ஊற்றப்பட்டார்’? (it-2-E பக். 528 பாரா 5)
பிலி 3:11—‘முந்தின உயிர்த்தெழுதல்,’ அதாவது முதலாம் உயிர்த்தெழுதல், என்றால் என்ன? (w07 1/1 பக். 26-27 பாரா 5)
பிலிப்பியர் 1 முதல் 4 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) பிலி 4:10-23 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.
இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 4)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) fg பாடம் 6 பாரா. 3-4 (th படிப்பு 8)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
எலெக்ட்ரானிக் சாதனங்களும் நீங்களும்—யார் கட்டுப்பாட்டில் யார்?: (5 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இந்தக் கேள்விகளுக்குப் பதில் கொடுங்கள்: எலெக்ட்ரானிக் சாதனங்களால் என்ன நன்மை? அவற்றுக்கு அடிமையாகிவிட்டால் என்ன நடக்கலாம்? அவற்றுக்கு அடிமையாகிவிட்டோமா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? என்னென்ன வழிகளில் ‘மிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்’? (பிலி 1:10)
“பொழுதுபோக்கை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். எப்படிப்பட்ட பொழுதுபோக்கை நான் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr “பகுதி 7—கடவுளுடைய அரசாங்கத்தின் வாக்குறுதிகள்—எல்லாவற்றையும் புதிதாக்குவது”, அதி. 21 பாரா. 1-7
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 128; ஜெபம்