பைபிளில் இருக்கும் புதையல்கள்
மனித உயிர் யெகோவாவுக்கு மிகவும் மதிப்புள்ளது
அடைக்கல நகரங்களுக்குப் போவது சுலபமாக இருந்தது (உபா 19:2, 3; w17.11 பக். 14 பாரா 4)
கொலைப்பழியிலிருந்து தப்பிக்க அடைக்கல நகரங்கள் இஸ்ரவேலர்களுக்கு உதவின (உபா 19:10; w17.11 பக். 15 பாரா 9)
சகோதரர்மேல் பகையை வளர்த்துக்கொள்வது, கொலையில் போய் முடிய வாய்ப்பிருக்கிறது (உபா 19:11-13; it-1-E பக். 344)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவைப் போல நானும் உயிரை மதிக்கிறேன்னு எப்படியெல்லாம் காட்டலாம்?’