15 ஆனால், எனக்கு முன்பு ஆளுநர்களாக இருந்தவர்கள் உணவுக்காகவும் திராட்சமதுவுக்காகவும் தினசரி 40 வெள்ளி சேக்கலை வசூலித்து, ஜனங்களைக் கஷ்டப்படுத்திவந்தார்கள். அந்த ஆளுநர்களின் உதவியாளர்களும் ஜனங்களை அடக்கி ஒடுக்கினார்கள். ஆனால் நான், கடவுளுக்குப் பயந்து நடந்ததால் அப்படிச் செய்யவில்லை.+