யோவான் 4:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அங்கே யாக்கோபின் கிணறு* இருந்தது.+ பயணம் செய்து களைப்பாக இருந்ததால் இயேசு அந்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார். அப்போது, சுமார் ஆறாம் மணிநேரமாக* இருந்தது. யோவான் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 4:6 காவற்கோபுரம்,2/1/1997, பக். 304/1/1993, பக். 24
6 அங்கே யாக்கோபின் கிணறு* இருந்தது.+ பயணம் செய்து களைப்பாக இருந்ததால் இயேசு அந்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார். அப்போது, சுமார் ஆறாம் மணிநேரமாக* இருந்தது.