20 இதுவே என்னுடைய பேராவலாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. நான் எந்த விதத்திலும் வெட்கப்பட்டுப்போக மாட்டேன். வாழ்வானாலும் சரி, சாவானாலும் சரி,+ எந்தத் தயக்கமும் இல்லாமல் பிரசங்கிப்பேன். அதனால், எப்போதும்போல் இப்போதும் கிறிஸ்து என்னுடைய உடலால் மகிமைப்படுவார்.