7 கண்காணியாக இருப்பவர் கடவுளால் நியமிக்கப்பட்ட நிர்வாகி என்பதால், அவர் குற்றம்சாட்டப்படாதவராக இருக்க வேண்டும்; தன்னுடைய இஷ்டப்படி நடக்கிறவராகவோ,+ முன்கோபக்காரராகவோ,+ குடிகாரராகவோ, மூர்க்கமானவராகவோ, அநியாய லாபம் சம்பாதிக்க அலைகிறவராகவோ இருக்கக் கூடாது.