ஆதியாகமம் 27:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அப்போது யாக்கோபு, “நான் உங்களுடைய மூத்த மகன் ஏசா.+ நீங்கள் சொன்ன மாதிரியே செய்திருக்கிறேன். தயவுசெய்து எழுந்து உட்காருங்கள், நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைக் கொஞ்சம் சாப்பிடுங்கள். பின்பு என்னை ஆசீர்வதியுங்கள்”+ என்றான். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 27:19 காவற்கோபுரம்,12/15/2007, பக். 3010/1/2007, பக். 31
19 அப்போது யாக்கோபு, “நான் உங்களுடைய மூத்த மகன் ஏசா.+ நீங்கள் சொன்ன மாதிரியே செய்திருக்கிறேன். தயவுசெய்து எழுந்து உட்காருங்கள், நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைக் கொஞ்சம் சாப்பிடுங்கள். பின்பு என்னை ஆசீர்வதியுங்கள்”+ என்றான்.