-
உபாகமம் 16:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 புளிப்பு சேர்க்கப்பட்ட எதையும் அதனுடன் சாப்பிடக் கூடாது.+ எகிப்திலிருந்து அவசர அவசரமாகப் புறப்பட்டு வந்தபோது+ சாப்பிட்டது போலவே, ஏழு நாட்களுக்குப் புளிப்பில்லாத ரொட்டிகளை நீங்கள் சாப்பிட வேண்டும். எகிப்தில் நீங்கள் பட்ட பாடுகளை அந்த ரொட்டிகள் ஞாபகப்படுத்தும். எகிப்திலிருந்து புறப்பட்ட நாளைக் காலமெல்லாம் நினைத்துப் பார்ப்பதற்காக நீங்கள் அவற்றைச் சாப்பிட வேண்டும்.+
-