13 பிரயோஜனமில்லாத உணவுக் காணிக்கைகளைக் கொண்டுவருவதை நிறுத்துங்கள்.
நீங்கள் தூபம் காட்டுவது எனக்கு அருவருப்பாக இருக்கிறது.+
மாதப் பிறப்புகளிலும்+ ஓய்வுநாட்களிலும்+ மாநாடுகளிலும்+ நீங்கள் செய்வதை என்னால் இனி சகிக்க முடியாது.
என்னை வணங்குவதற்காகக் கூடிவரும்போது நீங்கள் மாயமந்திரத்தில் ஈடுபடுவதை என்னால் இனி பொறுக்க முடியாது.+