7 ஒரு சாதாரண நாரைக்குக்கூட இடம்பெயர வேண்டிய காலம் தெரியும்.
காட்டுப் புறாவுக்கும் உழவாரக் குருவிக்கும் புதர்ச் சிட்டுக்கும்கூட திரும்பிவர வேண்டிய காலம் தெரியும்.
ஆனால் என்னுடைய ஜனங்களுக்கு, யெகோவாவாகிய நான் நியாயத்தீர்ப்பு கொடுக்கப்போகும் காலத்தைப் பற்றித் தெரியவில்லை.”’+