14 ஆனால், ஒன்றை மட்டும் நான் ஒத்துக்கொள்கிறேன். மதப்பிரிவு என்று இவர்கள் சொல்கிற வணக்கமுறையின்படி நான் என்னுடைய முன்னோர்களின் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்து வருகிறேன்.+ ஏனென்றால், திருச்சட்டத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் நான் நம்புகிறேன்.+