எபிரெயர் 13:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 விசித்திரமான பலவித போதனைகளை நம்பி, வழிவிலகிப் போய்விடாதீர்கள். உணவால்* அல்ல, அளவற்ற கருணையால் இதயம் பலப்படுவது நல்லது; உணவுக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறவர்களுக்கு எந்தப் பிரயோஜனமும் கிடைப்பதில்லை.+ எபிரெயர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 13:9 காவற்கோபுரம்,1/1/1990, பக். 22
9 விசித்திரமான பலவித போதனைகளை நம்பி, வழிவிலகிப் போய்விடாதீர்கள். உணவால்* அல்ல, அளவற்ற கருணையால் இதயம் பலப்படுவது நல்லது; உணவுக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறவர்களுக்கு எந்தப் பிரயோஜனமும் கிடைப்பதில்லை.+