ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி தைரியமாகப் பேசுங்கள்
ஏன் முக்கியம்: 2 தீமோத்தேயு 1:7, 8-ல் சொல்லப்பட்டிருக்கும் ஆலோசனைக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்றால் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி தைரியமாகப் பேசுவது ரொம்ப முக்கியம். நாம் எப்படி தைரியத்தை வளர்த்துக்கொள்ளலாம்?
இந்த மாதம் முயன்று பாருங்கள்:
நீங்கள் யாரிடம் சத்தியத்தைச் சொல்லலாம் என கவனமாகப் பாருங்கள். தைரியமாகப் பேசவும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவும் யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்.