பாடல் 125
தேவ அமைப்புக்குப் பற்றுமாறாமல் கீழ்ப்படிவோம்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. வெட்-டுக்-கி-ளி-கள் போல் எங்-கும் செல்-கின்-றோம்,
ரீங்-கா-ரம் செய்-கின்-றோம் நற்-செய்-தி-யை நாம்!
தே-வ அ-மைப்-பிற்-கு என்-றும் ப-ணி-வோம்,
பற்-று-மா-றா-மல் நாம் அ-தில் நீ-டிப்-போம்!
(பல்லவி)
தே-வ-னுக்-கே நாம் கீழ்ப்-ப-டி-வோ-மே
பற்-று-மா-றா-ம-லே!
தந்-தை-யின் பா-சம் நே-ச-மும்-தா-மே
கிட்-டும் ந-மக்-கென்-று-மே!
2. வி-வே-க-டி-மை-யும் நல் சக்-தி-யு-மே,
நம் சத்-ய வ-ழி-யில் உ-று-து-ணை-யே!
சொல்-வோம் நா-ளும் தே-வ ஆ-ணை-க-ளை-யே,
காண்-போம் யெ-கோ-வா-வின் புன்-சி-ரிப்-பை-யே!
(பல்லவி)
தே-வ-னுக்-கே நாம் கீழ்ப்-ப-டி-வோ-மே
பற்-று-மா-றா-ம-லே!
தந்-தை-யின் பா-சம் நே-ச-மும்-தா-மே
கிட்-டும் ந-மக்-கென்-று-மே!
(காண்க: லூக். 12:42; எபி. 13:7, 17.)