பாடல் 36
நம் இதயத்தை பாதுகாப்போம்
1. நன்-மை தீ-மை எல்-லாம் சேர்க்-கும்,
இ-த-யம் நம் வா-சல்.
நாம் கா-வல் செய்-தால் மட்-டும்-தான்,
நம் ஜீ-வன் தப்-பிக்-கும்.
நாம் சிந்-தித்-தால் சீ-ரா-கா-தோ,
இ-த-யம் சிற்-பம் போல்.
நம் வாழ்-வில் பா-வம் நீங்-கா-தோ,
யெ-கோ-வா ஆ-சை-போல்.
2. தே-வன் அன்-பில் தா-கம் கொண்-டு,
இ-த-யம் தே-டட்-டும்.
ஒவ்-வொன்-றும் தே-வன் ஈ-வென்-று,
பா-டல்-கள் பா-டட்-டும்.
கள்-ளம் இல்-லா தே-வன் சொல்-லை,
எப்-போ-தும் கேட்-கட்-டும்.
முள்-ளெல்-லாம் நீங்-கி பூ-வென்-றே,
இ-த-யம் பூக்-கட்-டும்.
3. யெ-கோ-வா-வின் கண் முன்-னா-லே,
வே-ஷங்-கள் வீ-ணா-கும்.
நம் தே-வன் வீட்-டில் பங்-கில்-லை,
இ-த-யம் பொய்-யென்-றால்.
நாம் யோ-சிக்-கும் எண்-ணம் எல்-லாம்,
நன்-றென்-று ஆ-னா-லே,
நாம் நே-சிக்-கும் தே-வன் நட்-பில்,
என்-றும் நம் வாழ்-நா-ளே.
(பாருங்கள்: சங். 34:1; பிலி. 4:8; 1 பே. 3:4.)