A7-D
இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்-கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 2)
காலம் |
இடம் |
சம்பவம் |
மத்தேயு |
மாற்கு |
லூக்கா |
யோவான் |
---|---|---|---|---|---|---|
31 அல்லது 32 |
கப்பர்நகூம் பகுதி |
கடவுளுடைய அரசாங்கம் பற்றிய உவமைகளை இயேசு சொல்கிறார் |
||||
கலிலேயா கடல் |
படகிலிருந்து புயலை அடக்குகிறார் |
|||||
கதரா பகுதி |
பேய்களைப் பன்றிகளுக்குள் அனுப்புகிறார் |
|||||
ஒருவேளை கப்பர்நகூம் |
இரத்தப்போக்கால் அவதிப்படும் பெண்ணைக் குணப்படுத்துகிறார்; யவீருவின் மகளை உயிரோடு எழுப்புகிறார் |
|||||
கப்பர்நகூம் (?) |
பார்வை இல்லாதவர்களையும், பேச முடியாதவர்களையும் குணப்படுத்துகிறார் |
|||||
நாசரேத் |
சொந்த ஊரில் மறுபடியும் நிராகரிக்கப்படுகிறார் |
|||||
கலிலேயா |
கலிலேயாவில் மூன்றாம் பயணம்; அப்போஸ்தலர்களை அனுப்பி ஊழியத்தை விரிவுபடுத்துகிறார் |
|||||
திபேரியா |
யோவான் ஸ்நானகருடைய தலை வெட்டப்படுகிறது; இயேசுவை நினைத்து ஏரோது குழப்பமடைகிறான் |
|||||
32, பஸ்கா நெருங்குகிறது (யோவா 6:4) |
கப்பர்நகூம் (?); கலிலேயா கடலின் வடகிழக்கு |
ஊழியம் முடிந்து அப்போஸ்தலர்கள் திரும்பி வருகிறார்கள்; 5,000 ஆண்களுக்கு இயேசு உணவளிக்கிறார் |
||||
கலிலேயா கடலின் வடகிழக்கு; கெனேசரேத் |
இயேசுவை ராஜாவாக்க மக்கள் முயற்சி செய்கிறார்கள்; கடல்மேல் நடக்கிறார்; நிறைய பேரைக் குணப்படுத்துகிறார் |
|||||
கப்பர்நகூம் |
“வாழ்வு தரும் உணவு நான்தான்” என்று சொல்கிறார்; நிறைய பேர் அதிர்ச்சியடைந்து விலகிப்போகிறார்கள் |
|||||
32, பஸ்காவுக்குப் பின்பு |
ஒருவேளை கப்பர்நகூம் |
மனித பாரம்பரியங்களை அம்பலமாக்குகிறார் |
||||
பெனிக்கே; தெக்கப்போலி |
சீரியாவிலுள்ள பெனிக்கேயைச் சேர்ந்த பெண்ணின் மகளைக் குணப்படுத்துகிறார்; 4,000 ஆண்களுக்கு உணவு தருகிறார் |
|||||
மக்தலா |
யோனாவின் அடையாளத்தை மட்டும் தருகிறார் |