17 “இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று உன்னதமான மகிமையிடமிருந்து வார்த்தைகள் கேட்டன.*+ அப்போது, கடவுளாகிய தகப்பனிடமிருந்து கிறிஸ்துவுக்கு மாண்பும் மகிமையும் கிடைத்தன. 18 அவரோடு பரிசுத்த மலையில் நாங்கள் இருந்தபோது, வானத்திலிருந்து வந்த அந்த வார்த்தைகளைக் கேட்டோம்.