சங்கீதம் 1:1, 2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 1 பொல்லாதவர்கள் சொல்கிற அறிவுரையைக் கேட்காமலும்,பாவிகள் போகிற பாதையில் போகாமலும்,+கேலி செய்கிறவர்கள்+ உட்காருகிற இடத்தில் உட்காராமலும் இருக்கிறவன் சந்தோஷமானவன். 2 அவன் யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறான்.+அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிக்கிறான்.*+
1 பொல்லாதவர்கள் சொல்கிற அறிவுரையைக் கேட்காமலும்,பாவிகள் போகிற பாதையில் போகாமலும்,+கேலி செய்கிறவர்கள்+ உட்காருகிற இடத்தில் உட்காராமலும் இருக்கிறவன் சந்தோஷமானவன். 2 அவன் யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறான்.+அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிக்கிறான்.*+