-
எசேக்கியேல் 22:3, 4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 நீ அவளிடம் இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “சொந்த ஜனங்களையே கொலை செய்கிற நகரமே,+ உன்னுடைய நேரம் நெருங்கிவிட்டது.+ நீ அருவருப்பான* சிலைகளைச் செய்து உன்னைத் தீட்டுப்படுத்துகிறாய்.+ 4 நீ கொலைப்பழியைச் சுமக்கிறாய்,+ உன்னுடைய அருவருப்பான சிலைகளால் தீட்டுப்பட்டிருக்கிறாய்.+ உன்னுடைய முடிவை நீயே வேகமாக வர வைத்துவிட்டாய். உன்னுடைய காலம் முடியப்போகிறது. அதனால், உன்னைப் பார்த்து எல்லா தேசத்தாரும் பழித்துப் பேசும்படி செய்வேன். அவர்கள் உன்னைக் கேலி செய்வார்கள்.+
-