26 அதோடு, நாம் பலவீனமாக இருக்கிற சமயங்களில் கடவுளுடைய சக்தியும் நமக்கு உதவி செய்கிறது.+ எப்படியென்றால், ஜெபம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் என்ன ஜெபிப்பதென்று நமக்குத் தெரியாதபோது, வார்த்தைகளால் சொல்ல முடியாத நம் உள்ளக் குமுறல்களைப் பற்றி அந்தச் சக்தி நமக்காகப் பரிந்து பேசுகிறது.