பொருளடக்கம்
அதிகாரம்
2 உண்மையிலேயே ‘கடவுளிடம் நெருங்கி வர’ முடியுமா? 16
3 “யெகோவா பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர்” 26
பகுதி 1 ‘பிரமிக்க வைக்கிற பலம்’
4 “யெகோவா . . . மகா வல்லமை உள்ளவர்” 37
5 படைக்கும் வல்லமை—‘வானத்தையும் பூமியையும் படைத்தவர்’ 47
6 அழிக்கும் வல்லமை—“யெகோவா ஒரு மாவீரர்!” 57
7 காக்கும் வல்லமை—‘கடவுள் நம் அடைக்கலம்’ 67
8 புதுப்பிக்கும் வல்லமை—யெகோவா ‘எல்லாவற்றையும் புதிதாக்குகிறார்’ 77
9 ‘கிறிஸ்து கடவுளுடைய வல்லமையாக இருக்கிறார்’ 87
10 வல்லமையை பயன்படுத்துவதில் “கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்” 97
பகுதி 2 ‘நியாயத்தை நேசிப்பவர்’
11 “அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை” 108
12 “கடவுளிடம் அநியாயம் இருக்கிறதா?” 118
13 “யெகோவாவின் சட்டம் குறையே இல்லாதது” 128
14 ‘பலருடைய உயிருக்கு ஈடான ஒரு மீட்புவிலையை’ யெகோவா அளித்தார் 138
15 இயேசு ‘இந்த உலகத்தில் நியாயத்தை நிலைநாட்டுவார்’ 148
16 கடவுளோடு நடக்கையில் ‘நியாயத்தைக் கடைப்பிடியுங்கள்’ 158
17 ‘ஆ! கடவுளுடைய ஞானம் எவ்வளவு ஆழமானவை!’ 169
18 ‘கடவுளுடைய வார்த்தையில்’ இருக்கும் ஞானம் 179
19 ‘பரிசுத்த ரகசியத்தில் இருக்கிற கடவுளுடைய ஞானம்’ 189
20 ‘ஞானமுள்ளவர்’—ஆனாலும் மனத்தாழ்மையுள்ளவர் 199
21 ‘கடவுளிடமிருந்து வரும் ஞானத்தை’ இயேசு வெளிக்காட்டுகிறார் 209
22 ‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானத்தை’ வாழ்க்கையில் வெளிக்காட்டுகிறீர்களா? 219
பகுதி 4 “கடவுள் அன்பாகவே இருக்கிறார்”
23 ‘கடவுள் முதலில் நம்மேல் அன்பு காட்டினார்’ 231
24 எதுவுமே ‘கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது’ 240
25 ‘நம் கடவுள் காட்டுகிற கரிசனை’ 250
26 “மன்னிக்கத் தயாராக இருக்கிற” கடவுள் 260
27 “அவருக்குத்தான் எவ்வளவு நல்ல மனது!” 270
28 “நீங்கள் ஒருவர்தான் பற்றுமாறாதவர்” 280
29 ‘கிறிஸ்துவின் அன்பை தெரிந்துகொள்வது’ 290
30 “தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்” 300
31 “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” 310