-
ரோமர் 13:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 உங்களுடைய நன்மைக்காக அவர்கள் கடவுளுடைய வேலையாட்களாக இருக்கிறார்கள். நீங்கள் கெட்டது செய்தால், அவர்களுக்குப் பயப்பட வேண்டும். ஏனென்றால், தண்டிக்கிற அதிகாரம்* அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, அது வீணாகக் கொடுக்கப்படவில்லை. அவர்கள் கடவுளுடைய வேலையாட்கள், கெட்டது செய்துவருகிறவர்கள்மீது கடவுளுடைய தண்டனையை* நிறைவேற்றுகிறவர்கள்.
-