12 கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் இருக்கிறது, வல்லமை இருக்கிறது.+ அது இரண்டு பக்கமும் கூர்மையான எந்த வாளையும்விட+ கூர்மையானது. அகத்தையும் புறத்தையும் மூட்டுகளையும் அவற்றின் மஜ்ஜையையும் பிரிக்குமளவுக்கு ஊடுருவக்கூடியது. இதயத்தில் இருக்கிற எண்ணங்களையும் நோக்கங்களையும் பகுத்தறியும் சக்தி கொண்டது.