4 பக்குவமாகப் பேசும் திறமையை உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்குத் தந்திருக்கிறார்.+
சோர்ந்துபோனவர்களிடம் எப்படி ஆறுதலாக பேசுவது என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்.+
தினமும் காலையில் என்னை எழுப்புகிறார்.
ஒரு மாணவனைப் போல நான் கேட்டுக் கற்றுக்கொள்வதற்காக என் காதுகளைத் தீட்டுகிறார்.+