பாடல் 60
அவர் உன்னைப் பலப்படுத்துவார்
1. மா-க-டல் பா-ரில், தே-வன் உன்-னைப் பார்த்-தா-ரே,
உன் ஆன்-மீ-க ஏக்-கத்-தைக் கண்-டா-ரே,
உன்-னைக் க-ரை சேர்க்-க நல் நோக்-கம் கொண்-டா-ரே;
க-லங்-க-ரை-வி-ளக்-கம் ஆ-னா-ரே;
அன்-று உ-னக்-கு ஒ-ளி தந்-தா-ரே,
என்-றும் உன் ஒ-ளி-யாய் தி-கழ்-வா-ரே!
(பல்லவி)
உன்-னைத் தத்-தெ-டுத்-தா-ரே,
ம-கன் ரத்-தத்-தா-லே;
உன்-னைக் கை-வி-டா-ரே;
ப-லம் அ-ளிப்-பா-ரே,
என்-றும் போல் இன்-றும் உன்-னைக் கல்-தூ-ணாய்க் காப்-பா-ரே,
உன்-னைக் கை-வி-டா-ரே;
ப-லம் அ-ளிப்-பா-ரே!
2. மைந்-த-னை-யே தே-வன் உ-னக்-காய் தந்-தா-ரே,
வெற்-றி-யும் உ-னக்-குத் த-ரு-வா-ரே;
சந்-தே-க-மே வேண்-டாம், சக்-தி அ-ளிப்-பா-ரே;
உன்-னை உ-று-திப்-ப-டுத்-து-வா-ரே;
உன் உ-ழைப்-பை, அன்-பை ம-ற-வா-ரே,
உன்-னை இ-மைக்-குள் வைத்-துக் காப்-பா-ரே!
(பல்லவி)
உன்-னைத் தத்-தெ-டுத்-தா-ரே,
ம-கன் ரத்-தத்-தா-லே;
உன்-னைக் கை-வி-டா-ரே;
ப-லம் அ-ளிப்-பா-ரே,
என்-றும் போல் இன்-றும் உன்-னைக் கல்-தூ-ணாய்க் காப்-பா-ரே,
உன்-னைக் கை-வி-டா-ரே;
ப-லம் அ-ளிப்-பா-ரே!
(காண்க: ரோ. 8:32; 14:8, 9; எபி. 6:10; 1 பே. 2: 9.)