34 நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே+ நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற+ புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
7 அன்புக் கண்மணிகளே, நான் உங்களுக்கு எழுதுவது ஒரு புதிய கட்டளை அல்ல, ஆரம்பத்திலிருந்து உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பழைய கட்டளைதான்,+ நீங்கள் கேட்ட செய்திதான்.