சங்கீதம்
தாவீதின் சங்கீதம்.
110 யெகோவா என் எஜமானிடம்,
2 யெகோவா சீயோனிலிருந்து உங்கள்* வல்லமையின் செங்கோலை நீட்டி,
“உன் எதிரிகளின் நடுவே ஆட்சி செய்”+ என்று சொல்வார்.
3 நீங்கள் உங்களுடைய படைபலத்தைத் திரட்டும் நாளில்,*
உங்களுடைய மக்கள் மனப்பூர்வமாகத் தங்களை அர்ப்பணிப்பார்கள்.
பரிசுத்தத்தால் அலங்கரிக்கப்பட்ட வாலிபர்கள்* உங்களிடம் திரண்டு வருவார்கள்.
அவர்கள் விடியற்கால* பனித்துளி போன்றவர்கள்.
4 “மெல்கிசேதேக்கைப் போலவே+ நீ என்றென்றும் குருவாக இருக்கிறாய்”+ என்று
யெகோவா ஆணையிட்டுச் சொல்லியிருக்கிறார்.
அவர் தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ள மாட்டார்.*
5 யெகோவா உங்கள் வலது பக்கத்தில் இருப்பார்.+
அவருடைய கோபத்தின் நாளில் ராஜாக்களை அவர் நொறுக்கிப்போடுவார்.+
மாபெரும் தேசத்தின்* தலைவனை நொறுக்கிப்போடுவார்.
7 வழியில் ஓடுகிற நீரோடையிலிருந்து அவர்* தண்ணீர் குடிப்பார்.
அதன்பின், தலைநிமிர்ந்து நிற்பார்.